புத்தாண்டு
பு
புத்தாண்டு
மீண்டும் மீண்டும்
நீ பிறந்து
நித்திலம் பிரம்மிக்க
மனிதரின்
ஆராவரிப்பு
வருடமொன்று போக
வயசுமொன்று போகும்
நேற்றுத்தான்
பார்த்தாற்போல்
தேதி ஒன்று
மீண்டும் நாளை
இருப்பினும்
மனிதரினம்
இன்னமும்
சாடிக்குள்
வழி தேடுகிறார்
வருக! வருக!
புதியதாய் புதுயுகம் படைக்க
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்களப்பு
புத்தாண்டு
Comments
Post a Comment