கவிஞர் ரவிகிருஷ்ணா
கவிஞர் ரவிகிருஷ்ணா (திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்) பற்றிய பதிவுகள்
###########################
சுயவிவரம் (Personal Details)
=========================
முழுப் பெயர்: திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
புனைபெயர்: கவிஞர் ரவிகிருஷ்ணா
தந்தை: திரு. ஆறுமுகம் கிருஷ்ணபிள்ளை
தாய்: திருமதி மாதவி கிருஷ்ணபிள்ளை
பிறந்த திகதி: 1980.04.13
பிறந்த இடம்: கிரான்குளம்
மனைவி: திருமதி ரூபலெட்சுமி ரவீந்திரன்
பிள்ளைகள்: சுபிட்ஷா, தியட்ஷா
தொலைபேசி இல.: 0768816749 (புலனம்), 0752252503
விலாசம்: பள்ளையார் கோயில் வீதி, கிரான்குளம் - 07, கிரான்குளம், மட்டக்களப்பு.
1. பாடசாலைக் கல்வி
மட்/மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம் (தரம் - 1 முதல் க.பொ.த உயர்தரம் வரை - கலைப்பிரிவு)
கலைப்பிரிவில் கற்ற பாடங்கள்:
தமிழ்
அளவையியலும் விஞ்ஞானமுறையும்
இந்து சமயம்
2. பல்கலைக்கழகக் கல்வி
இளங் கலைமாணி (உள்வாரி) (B.A) - இரண்டாம் வகுப்பு
முதுகலைமாணி (M.A - தமிழ்)
பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) - திறமைச் சித்தி
கல்வி முதுமாணி (MEd)
உளவியல் டிப்ளோமா (Dip psy) - திறமை மட்டம்
3. தொழில்சார் விடயங்கள்
தமிழ் பாட ஆசிரியர் - 18 வருடங்கள்
வளவாளர் (தமிழ்) - 3 வருடங்கள் (வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு)
வருகை விரிவுரையாளர் - தேசிய கல்வி நிறுவனம்
வருகை விரிவுரையாளர் - திறந்த பல்கலைக்கழகம்
கற்பித்தல் மேற்பார்வையாளர் - தேசிய கல்வி நிறுவனம்
கற்பித்தல் மேற்பார்வையாளர் - திறந்த பல்கலைக்கழகம்
4. ஆய்வுகள்
மட்டக்களப்பு தென்மேற்குப் பிரதேசத்தில் வழங்கும் காவியங்கள்
தமிழ் கற்பித்தலில் தர உள்ளீட்டின் வினைத்திறன் (செயல்நிலை ஆய்வு)
கற்றல் துணைச் சாதனங்களின் பொருத்தப்பாடு
உயிர் குறி எழுத்துக்களை அனுசரித்து வாசிக்கச் செய்தல் (செயல்நிலை ஆய்வு)
5. ஆய்வுக் கட்டுரைகள்
கற்றல் உபகரணம் - தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பித்த ஆய்வு
முன்பள்ளி முகாமைத்துவம் - தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பித்த ஆய்வு
விழுமியங்கள் - சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம், கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பித்த ஆய்வு
அரசடித்தீவு கிராமத்தின் கல்வி வரலாறு ஒரு பார்வை (கள ஆய்வு)
கிரான்குளம் கிராமத்தின் கவிதை வளர்ச்சி – மண்முனைப்பற்று கவிதைகளோடு பேசுவோம் நிகழ்வில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை
6. எழுதிய கட்டுரைகள்
வினைத்திறன்மிகு செயற்பாடுகள் - வித்துவம் - 2011
ஆசிரிய வாண்மைத்துவம் - தீவொளி - 2014
முன்பள்ளி ஒன்றின் பௌதீக சூழல் - தீவொளி – 2 - 2015
இலங்கை கல்விமுறையும் கோளமயமாக்கமும் - 2016
புலக்காட்சி பற்றிய தெளிவான அறிவு - வித்தியா - 2021
கல்வித் தொழில்நுட்பமும் இன்றைய கிராமப்புறப் பாடசாலைகளின் நிலையும் - மேற்கு ஒளி - 2025
ஔவை இலக்கியங்கள் காட்டும் அறநெறி _ ஔவை விழா மலர் 2026
7. வெளியிட்ட நூல்கள்
கல்வியில் வெற்றிகரமான கற்றல் - கற்பித்தல்
தமிழ் இலக்கிய வரலாறு
சிந்தினால் ஒரு சிறிய பாமாலை
இருவாட்சி - கவிதைத்தொகுப்பு
8. ஈடுபடும் துறைகள்
புதுக் கவிதை எழுதுதல்
கவியரங்குகளில் பங்குபற்றுதல்
சிறுகதை எழுதுதல்
சிறுவர்பாடல் எழுதுதல்
ஹைக்கூ கவிதை எழுதுதல்
நாட்டார் பாடல் எழுதுதல்
நாட்டார் பாடல் பாடுதல்
காவடிச் சிந்து எழுதுதல்
பக்திப் பாடல் எழுதுதல்
கட்டுரை எழுதுதல்
நாடக எழுத்துரு
குறுங்கவிதை
பஜனைப் பாடல்
பக்திப் பாடல் எழுதுதல்
பொதுப் பாடல் எழுதுதல்
வாழ்த்துக் கவி (வாழ்த்து மடல்)
கண்ணீர்க் கவிதை
நிகழ்ச்சித் தொகுப்பு
கலைக்கதம்பம்
பேச்சுப் போட்டிக்காக வழிகாட்டுதல்
பட்டிமன்றப் பேச்சாளர்
9. கவிதை ஆற்றலுக்கான ஆதாரங்கள்
தினகரன் பத்திரிகை
மகரந்தம் சஞ்சிகை
கவிமுளரி சஞ்சிகை
தென்றல் சஞ்சிகை
வித்தியா சஞ்சிகை
சுட்டிதழ்
துணிந்தெழு சஞ்சிகை
அன்புக்கு அறுபது வைரவிழா நூல்
உலக சாதனை - ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள் எனும் உலக சாதனைக் கவிதைத் தொகுப்பில் 'தமிழின் இனிமை' எனும் கவிதை இடம்பெறுதல்.
கலைஞர் 100 மு.க எனும் முகவரி
கிழக்கின் கவிக் கோர்வை நூல்
கதிரவன் கலைக்கழகத்தின் மூலம் கவியரங்குகளில் பங்க கொள்ளல்.
இந்திய போபால் கம்பன் கழகம் மற்றும் இலங்கை கதிரவன் கலைக்கழகம் இணைந்து நடத்திய சர்வதேச கம்பன் விழாவில் கவிச் சமரில் கலந்து கொண்டமை
பன்னாட்டு கவியரங்குகளில் கலந்துகொள்ளல்.
கூர்மதி சஞ்சிகை - 2025 (கல்வி அமைச்சு)
மண்முனைப்பற்று கவிதைகளோடு பேசுவோம் நிகழ்வில் “உழவன் என்கின்ற உழைப்பாளி” எனும் தலைப்பில் கவிதை வாசித்தல்
கவியரங்கம்
கவிச்சமர்
ஔவை விழா கவிதைப் போட்டி இணைப்பாளர்
10. சிறுகதை ஆற்றலுக்கான ஆதாரங்கள்
சிகரம் சஞ்சிகை - பிரதேச செயலகம் மண்முனைப்பற்று
மகரந்தம் சஞ்சிகை - இலக்கியா தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு
Blogger
11. கட்டுரை ஆற்றலுக்கான ஆதாரங்கள்
வித்துவம் சஞ்சிகையில் உள்ள கட்டுரை
தீவொளி சஞ்சிகையில் உள்ள கட்டுரை
தீவொளி - 2 சஞ்சிகையில் உள்ள கட்டுரை
கிழக்கொளி 2016 (கிழக்குப் பல்கலைக்கழகம்)
கிழக்கொளி 2017 (கிழக்குப் பல்கலைக்கழகம்)
வித்தியா சஞ்சிகையில் உள்ள கட்டுரை
செல்வா கட்டுரைப் போட்டி 3 ஆம் இடம் பெற்றமை
2019 ஆம் ஆண்டு சனாதிபதி செயலகம் நடத்திய தேசிய கட்டுரைப் போட்டியில் 2 ஆம் இடம் பெற்றமை
வித்தியா சஞ்சிகை (மட்டக்களப்பு கல்வி வலயம்)
மேற்கு ஒளி சஞ்சிகை (மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்)
12. கலைச்செயற்பாடுகள்
இலக்கியச் செயற்பாட்டிற்காக தேசிய கலைஞர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கதிரவன் கலைக்கழக உறுப்பினராக இருந்து கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
கதிரவன் பட்டிமன்றப் பேரவை செயற்குழு உறுப்பினராக இருந்து செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவன உறுப்பினராக இருந்து செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
ஔவை அவை செயற்குழு உறுப்பினராக இருந்து செயற்படுதல்
தீவொளி சஞ்சிகைக் குழு உறுப்பினர்.
வித்தியா சஞ்சிகைக் குழு உறுப்பினர்.
ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றிய உறுப்பினர். (அங்கத்துவ இலக்கம் - 0399)
அன்புக்கு அறுபது வைரவிழாச் சபை உறுப்பினர்.
நாட்டார் பாடல் பாடுதல்
நிகழ்ச்சித் தொகுப்பாளர்
கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்க செயற்பாடுகளில் பங்கெடுப்பதுடன் கவிதை பாடுதல், நிகழ்ச்சித் தொகுப்புச் செய்தல்.
மண்முனைப்பற்று கலைஞர் ஒன்றியத்தில் இணைந்து செயற்பட்டு வருதல்.
மண்முனைப்பற்று கலாசாரப் பேரவை உறுப்பினராகச் செயற்பட்டு வருதல்.
மண்முனைப்பற்று கலாசாரப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்ட மலர் வெளியீட்டுக் குழு உறுப்பினராகச் செயற்படுதல்.
மண்முனைப்பற்று கலாசார அதிகார சபையின் செயலாளராகச் செயற்பட்டு வருதல்.
கிரான்குளம் - தெற்கு 150A பிரிவு சரவணா சிறுவர் கழக சிறுவர்களைக் கொண்டு “இயற்கையை பேணுவோம் சிறுவர் நாம்” எனும் சிறுவர் நாடகத்தை எழுதிப் பழக்கி அரங்கேற்றியமை - இந்நாடகம் தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் நடத்திய சிறுவர் கழகங்களுக்கிடையிலான மாவட்டமட்ட குறுநாடகப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதுடன் சிறந்த ஒப்பனைக்கான பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
கதிரவன் கலைக்கழக பட்டிமன்றப் பேச்சாளர்
13. பெற்றுக் கொண்ட விருதுகள், பாராட்டுக்கள்
மகபொல உயர்கல்விப் புலமைப் பரிசு - 2002
மாவட்ட குறு நாடகப் போட்டி 2014 (சிறந்த ஒப்பனை, எழுத்துரு)
செல்வா சிலைக்குழு நடத்திய கட்டுரைப் போட்டி 2017 - 3 ஆம் இடம்
சனாதிபதி செயலக தேசிய கட்டுரைப் போட்டி 2019 - 2 ஆம் இடம் - ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு பெற்றமை (50000/=)
ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள் உலக சாதனை விருது
கல்வி அபிவிருத்திச் சங்க விருது
14. சமூக சேவை மற்றும் தலைமைத்துவம்
மாணவர் தலைவர் - 1999 - 2001
செயலாளர் - முருகன் விவசாய அமைப்பு - 2007 - 2009
செயலாளர் - சரவணா சைவ மன்றம் - 2010 - 2016
செயலாளர் - கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்கம் - 2019 - 2021
தலைவர் - வாசகர் வட்டம் - 2022 - 2025
உப செயலாளர் - கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்கம் - 2022 - 2024
தலைவர் - வாசகர் வட்டம் கிரான்குளம்
தலைவர் - கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்கம் - 2025 - இன்று வரை
செயலாளர் - பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு - 2022 - 2025
செயலாளர் - கலாசார அதிகாரசபை மண்முனைப்பற்று
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழக உறுப்பினர்
15. பயிற்சிகள்
மாணவர்களை ஆற்றுப்படுத்துதல் - கிழக்குப் பல்கலைக்கழகம் 2005
தேசிய நூலகக்க பணியகத்தினூடாக எழுத்தாளர் வெளியீட்டாளர்களுக்கான பட்டறை 07.12.2018
கிழக்கு மாகாண தமிழ் ஆய்வரங்கு 2019
கிழக்கு மாகாண கலைஞர் ஒன்று கூடல் கிரான்குளம் சீமூன் மண்டபம் - 19.12.2024
கதிரவன் கலைஞர் ஒன்றுக்கூடல்
கிழக்கு மாகாண கலை இலக்கியவாதிகளின் வாண்மைவிருத்தி ஒன்றுக்கூடல் கல்லடி கடற்கரை - 15.02.2025
மகிழ்ச்சியான வாழ்வும் கற்றலும் - கல்வி, கலாசார, விளையாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
இலக்கியப் போட்டிகளின் நடுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொண்டமை
16. நடுவராக பணியாற்றுதல்
அறிவிப்பாளர் போட்டி நடுவர் (27.05.2025 மட்/மேற்கு வலயக்கல்வி அலுவலகம்)
தனிநடிப்பு போட்டி நடுவர் (27.05.2025 மட்/மேற்கு வலயக்கல்வி அலுவலகம்)
விவாதப் போட்டி நடுவர் (26.02.2025 பிரம குமாரிகள் இராஜயோக நிலையம்)
ஔவை விழா வில்லுப்பாட்டு (19.04.2026 இந்து கலாசார நிலையம் நாவற்குடா, மட்டக்களப்பு)
அறநேறிப் பாடசாலைப் போட்டிகளின் நடுவர் மண்முனைப்பற்று பிரதேச செயலகம்
17. இணையம் மற்றும் சமூக ஊடகம்
முகநூல் - கவிஞர் ரவிகிருஷ்ணா
Blogger - Ravikrishna Raventhiran.org

Comments
Post a Comment