ஊஞ்சல் பாடல்
எமது கிராமத்தின் மறைந்து போகும் ஊஞ்சல் பாடல்
ஒரு கொத்து ஈச்சங்கொட்ட வறுத்துக் குத்தி
ஒன்பது பேராச் சேந்து குத்தி
கல்லும் மண்ணும் கலந்து குத்தி
கல்லடி நாச்சிக்குக் களியாணம்
கழுத்துப் பொறுக்கத் தாலிகட்டி
என்ன தாலி
அண்டம் தாலி
என்ன அண்டம்
சோத்தண்டம்
என்ன சோறு
பழம் சோறு
என்ன பழம்
வாழைப்பழம்
என்ன வாழை
குளத்து வாழை
என்ன குளம்
கிரான்குளம்.
Comments
Post a Comment