உறவுகளோடு 

வைத்திருக்க வேண்டிய 

அன்பையும் பண்பையும்

மனிதன்

கைபேசியோடும்

தொலைக்காட்சியோடும்

இன்று பரிமாறிக்கொள்கிறான்

நாளை எப்படியோ??????


கவிஞர் ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

கிரான்குளம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தீமிதிப்பு – ஆன்மீக மகிமை