எப்போ வருவீர்கள் 

தொலைபேசிகளைத் தொலைத்துவிட்டு

எங்கள் முகம் பார்ப்பதற்கு

புழுதி படிந்த புத்தகங்கள் 

துடைப்பத்திடம்

விண்ணப்பம்

__________

கவிஞர்

ரவகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025