பசி

 பசி

### 


புழுதிக் கால்களுடன்

விளையாடும் சிறுபிள்ளை

அடுப்பெரியும் நினைப்பதனில்

பசியை விட்டுச் செல்கிறது

வாசலின் படிகளிலே

அடிக்கடி எட்டியெட்டிப் பார்த்தபடி

_________

கவிஞர்

ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025